சீன நவீனமயமாக்கலில் புதிய சிந்தனைகள்
சீன நவீனமயமாக்கலில் புதிய சிந்தனைகள்
‘யூனிகார்ன் நிறுவனங்கள்’, ‘கெஸல் நிறுவனங்கள்’, ‘எம்பொதிட் நுண்ணறிவு(Embodied Intelligence)’, ‘6ஜி’, ‘தேவை அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டு முறை சீர்திருத்தம்’ போன்ற புதிய வார்த்தைகள், சீன அரசின் 2025ஆம் ஆண்டுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஷிச்சின்பிங்கை மையமாக கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் நிர்வாகத்துக்கான புதிய சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளை இந்த வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மக்களே முதன்மை, புத்தாக்கம் சார்ந்த உயர்தரமான வளர்ச்சி, உயர் நிலையிலான திறப்புக் கொள்கை ஆகியவை, சீன நவீனமயமாக்கலின் புதிய பயணத்திற்கு வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12-Mar-2025