சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் தேசிய விழா மற்றும் நிலா விழாவின் போது, சீன தேசியளவில் முக்கிய சில்லறை அங்காடிகள் மற்றும் உணவகங்களின் விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தினசரி தொகுப்பு
00:00
1x
பட்டுப்பாதை திரைப்பட விழாவிற்கு உங்களை அழைத்து செல்கிறேன், என்னோடு சேர்ந்து அங்குள்ள நடிகர்,நடிகைகளை பார்க்கலாம் வாங்க வாங்க!
"துடிப்புடன் கூடிய சிட்சாங்" எனும் உலகளாவிய நடனப் போட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனத்தின் ஒவ்வோர் அசைவுகளிலும் திபெத் பாணியுடன் கூடிய ரொமான்டிக் மற்றும் உற்சாகம் நிறைந்துள்ளது. இதில் விரைந்து பங்கெடுக்க வாருங்கள். அனைவரும் உங்கள் நாட்டியத் திறனைப் பார்க்கட்டும்.
9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜூன் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை யுன்னானில் நடைபெற்றது. இதில் 140 இந்திய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துவதில் என்ன நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஃபுடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லின் மின்வாங் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜூன் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை யுன்னானில் நடைபெற்றது. இதில் 140 இந்திய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் எவ்வாறு சிறப்பாக ஒத்துழைக்க முடியும்? சீன வணிக அமைச்சகத்தின் ஆராய்ச்சி சங்கத்தின் துணை இயக்குநர் ஜோ மியுவின் பார்வையை இங்கு காணலாம்.
யிங்கே நடனம் என்பது ச்சாவ்ஷன் பிரதேசத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். இது தற்காப்புக் கலைகள், நாடகம் முதலிய உள்ளூர் கலைகளை ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்ச்சி யிங்கே நடனத்தை அடிப்படையாகக் கொண்டு, பொறிக்கப்பட்ட பீங்கான், மரச் செதுக்குதல் மற்றும் ச்சாவ்ஜோ நாடகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அற்புதமான நடனத்தை வழங்குகிறது.
Copyright © 2024 CGTN.
京ICP备20000184号
京公网安备 11010502050052号
Disinformation report hotline: 010-85061466
AltStyle によって変換されたページ (->オリジナル) / アドレス: モード: デフォルト 音声ブラウザ ルビ付き 配色反転 文字拡大 モバイル