Here are the highlights from the Wikimedia blog in January 2015, covering selected activities of the Wikimedia Foundation and other important events from the Wikimedia movement.
ஜனவரி 15, 2015ல் பதினான்கு வயதையடந்தது. இதே நாளில், விக்கிபீடியா மற்றும் விக்கிமீடியா சமுதாயமும் ஐரோப்பாவின் சிறப்புமிக்க Erasmus Prizeஐப் பெற்றது. நாங்கள் பிரிமியம் எராஸ்மியேனம் நிறுவனத்திற்கு இவ்விருதிற்காக மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலைக்களஞ்சியத்தினை உருவாக்குகையில் தலைப்புகள் கடினமாயிருக்கும்வேளையில் கூடி உழைக்கவேண்டியுள்ளது. US Navy Photo by Johansen Laurel. Public domain.
The debates on Wikipedia about the Gamergate controversy have been heated. At times, contributors on various sides of the debate have violated Wikipedia’s standards of civility. The Wikimedia Foundation believes inclusion and diversity are essential to achieving the mission of free knowledge, and that civil discourse is key to making that happen.